இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நீல கிரி மாவட்ட முன்னாள் செயலாளரும், சிபிஎம் எருமாடு ஏரியா கமிட்டி உறுப்பினருமான எம். ரவிச்சந்திரன், அரசு ஊழியர் சங்கத்தின் முன் னாள் தலைவர் யோக ராஜ் ஆகியோரின் தாயார் மாரியம்மாள் (83) உடல்நலக்குறைவால் வெள்ளியன்று காலமானார்.